செவ்வாய், 20 செப்டம்பர், 2022

கவியழகே......


 இயற்கையின் பேரழகே

என் இல்லத்தின் செல்லமகளே

உனக்கென ஓர் இடம் கொடுத்தேன்

எனக்கென தினம் (இதழ் விரிய) சிரித்தாயடி... 


கருத்துகள் இல்லை: